Reviews and other content aren't verified by Google
ஒரு சிறந்த திரைப்படம். இயற்கை விவசாயம் நம் முன்னோர்களோடு அழிந்து விட்டது என்பதை உணர்த்தும் படம்.நவின இரசாயன உரங்கள் மற்றும் மருந்து மூலம் நம் நிலமும் வளமும் அழிந்து விட்டது.பெரியவரின் நடிப்பு மிக சிறப்பு. கதையோடு வாழ்ந்து இருக்கிறார்