தயவுசெய்து நாடகத்தை நிருத்திடுங்க சும்மா ஸ்வேத்தா பக்கமே எடுத்து ட்டு போனா கடுப்பாவுது
ரொம்ப மோசமா இருக்கு நாடகத்தை நிருத்திடுங்க வெண்ணிலாவுக்கு ஏ சண்டை போர்ர க்ரைக்டர் கொடுக்கல
ரொம்ப மொக்கை நவம்பர் 15 ஆம் தேதி வியாழக்கிழமை
ஸ்வேத்தா மட்டும் எல்லாரையும் மாட் டி விடுவாங்க இவுங்க மட்டும் மாட்ட மாட்டாங்க இது என்ன நியாயம்
எப்பங்க முடிப்பிங்க கடுப்பாவுது