RISE ROAR REVOLT....இந்திய நாடு பிரிட்டிஷ் வசம்..அடிமை தளத்தில் கட்டுண்ட ..காலக்கட்டத்தில் எடுக்க ப்பட்ட பிரமாண்ட திரைப்படம் இது..இதற்கு நாம் தரவேண்டிய ஆதரவு..நமக்கு பிடித்த நாலு பேருடன்..பாப்கார்ன் பகிர்ந்து கொண்டு.. திரையரங்கில் பார்ப்பது தான்.( டிக்கெட்.. இன்று கிடைக்க வில்லை ..என்றால்..கிடைக்கும் அன்று பார்ப்பது).. மிக சிறப்பு..
கற்பனை கதை என்றாலும் ..மக்களின் மனநிலை.. மிக அழகாக காட்ட..இல்லை.. செதுக்கப்பட்டிருக்கிறது..அருமையான படம்.. என்ற மனநிறைவை அளிக்கிறது..RRR..நன்றி!!!