வெறித்தனமான
பிற்பாதி
Tinu + Vikram + Karnan + Amar என மொத்த பட்டாளமும் விறுவிறுப்புடன் உயிர்பிக்க வைத்துள்ளது!! விக்ரமின் பிற்பாதி!!!கதையை எப்படி கச்சிதமாக சொல்ல முடியுமோ லோகேஷ் லேட்டஸ்ட் ஆக சொல்லிட்டு போயிட்டாரு!!
விக்ரம்!!!புது வித சொர்க்கம்!!
பாத்துட்டு வாங்க மக்களே!!
அதுக்கு முன்னாடி கைதியை மறக்காமே பாத்துட்டு போங்க!!!
Adam's Review 😍