Reviews and other content aren't verified by Google
நிச்சயமாக இன்றளவும் நடந்து கொண்டிருக்கும் ஒரு அவல நிலையை எடுத்துக்காட்டிய ஒரு அருமையான திரைப்படம் தலைக்கூத்தல் இதனால் எத்தனை உயிர்கள் பறிக்கப்படுகிறது என்பதை படமாக்கிய இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்