இது ஒரு இழிவான படம் இவர் வாழ்ந்ததாக சொல்லப்படும் தமிழ்நாட்டில் சாதி ஒழிப்பே மனிதகுலத்தின் விடுதலை என்பது போலவும் தமிழர்கள் தங்கள் குடும்ப பெயர்களை அடையாளப்படுத்துவது பிற்போக்குத்தனம் என்றும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு பல்லாயிரம் கோடி சொத்துகள் ஈட்டியவர் இந்த அரிய வகை அறிவிலி.
அவரது வழியில் அவர் பிச்சை எடுத்து ஈட்டிய 50000 கோடிக்கு அதிகமான மதிப்புடைய சொத்துகளை அனுபவித்து வரும் வீரமணி என்ற தெலுங்கர் தமிழ்நாட்டுக்கு வெளியே இந்த படம் தெலுங்கர்களிடம் அடையாப்படவும் வசூலை ஈட்டவும் அந்த சாதி அடையாளத்தையே பயன்படுத்தி தமிழர்களின் முகத்தில் கரி பூச வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு தயாரித்திருக்கிறார்.
படத்தில் கதைகள் எல்லாம் திரிபுக்காட்சிகளாகவே இருக்கிறது.
இவருக்கு முன்னால் வாழ்ந்த தமிழர் மேதைகளை இவரிடம் கைகட்டி நின்று அறிவுப்பிச்சை எடுப்பது போல சித்தரித்திருக்கிறார்கள்.
இந்த படம் வெளிவரும் காலகட்டம் இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் ஆகும்
இந்திய வெளியுறவுத்துறையில் முன் நின்ற தெலுங்கு மலையாள அதிகாரிகளின் முழு ஒத்துழைப்போடும் வழிகாட்டலோடும் 2008ல் தமிழ் இனப்படுகொலையை நடத்தி முடித்த கையோடு தமிழர்களை மடைமாற்றவும் இனி தெலுங்கர்களே தமிழர்களுக்கு வழிகாட்டிகள் என்று நிறுவவும் #பிராமணிய உளவுத்துறையின் வழிகாட்டல்படி தெலுங்கர்களே தமிழர்களுக்கான ஆளுமைகள் என்றும் நிறுவும் திட்டப்படி திமுகவும் திராவிடர்கழகமும் தயாரித்த படம் தமிழர் இழிவு படம் இது