SK Bro Movie னாலே எப்பவும் Full Entertainment தான்.Don First Half Jolly,Cute,Enjoyable.Second Half Semma,மனதை தொடும் நிறைய நெகிழ்வுகள் . நம்ம ஸ்கூல் காலேஜ் ல நடந்த விஷயங்கள்,இப்ப நாம Miss பண்ற விஷயங்கள் னு நம்மள நிறைய இடத்தில் கதையோடு பொருத்தி பார்க்க முடியுது.
இந்த காலகட்டத்திற்கு தேவையான பெற்றோர் குழந்தை உறவு பற்றி அழகா எடுத்து காட்டியிருக்காங்க,Hatsoff To director.
முக்கியமா கடைசில சொல்ல வர்ற கருத்து(படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க சஸ்பென்ஸ்) அருமை.
SK❤️,SJ🔥,சமுத்திரகனி,பிரியங்கா,சிவாங்கி, இன்னும் படத்தில் வர்ற எல்லாரும் தங்களோட கேரக்டரை சிறப்பா செஞ்சிருக்காங்க,Good Team Work. அனிருத் Music And Bgm Rockzzz.
சிவகார்த்திகேயன் Bro Movie Story லாம் அவருக்கு பொருத்தமா Superbaa செலக்ட் பண்றார். Thats His Secret Of Success. அண்ணன் படத்துக்கு போனால் family,friends,entertainment,sentiment,Happiness எல்லாமே இருக்கும்.கண்டிப்பா ஒரு அழகான மெசேஜ் உம் இருக்கும்.ஒரு refreshment ஆ இருக்கும்.Don Proves It All Again.He Is Always A Great Entertainer.
Overall Its Really A Summer Treat..Don🥰Won 🥇All People Hearts❤️. Eagerly Watch the Movie Again and Again.