என் பெயர் சேகர்.எனக்கு கடன் பிரச்சினையும் ,என் மனைவியின் பாட்டிக்கு மருத்துவச்செலவுக்கும் பணம் தேவைப்படுகிறது.என் குழந்தைகளின் கல்வி செலவிற்கும் தேவைப்படுகிறது.என்னுடைய வருமானம் எங்களுடைய சாப்பாட்டு செலவிற்க்கும் மற்ற செலவிற்க்கும் போதுமானதாக உள்ளது.எனவே இந்த divid நிகழ்ச்சிக்கு வர விரும்புகிறேன்