என்னுடைய வாழ்த்துகளை முதலில் நான் தெரிவித்து கொள்கிறேன்...திரைப்பட கலைஞர்களுக்கும் அன்பு அண்ணன் இந்த நிகழ்ச்சியை நடத்தி சிறப்பித்து கொண்டு இருக்கும் விஷால் அண்ணன் அவர்களுக்கும் சன் டிவி தொலைகாட்சிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... நான் ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு என்னால் முடிந்த உதவியை நான் கண்டிப்பாக செய்வேன்....எனக்கு நடிப்பின் மீது ஆசை இருக்கிறது வாய்ப்புகாக காத்திருக்கிறேன்... இது போன்ற செயல்கள் செய்யவாவது ஒரு நிலைக்கு விரைவில் வந்து என் பணியை சிறப்பிப்பேன்...நன்றி மதுரை விக்கி..👏👏👏