அருமையான திரைப்படம்... இளையராஜா அவர்கள் என்றும் ராஜா என்று மீண்டும் ஒரு முறை நிருப்பித்துவிட்டார்... மிஸ்கின் சார் சொல்ல வேண்டுமா... அவர் படைப்பின் உச்சம்... மீண்டும் இது போல் ஒரு கதை களம் காண ஆவல்.. வாழ்த்துக்கள்... அனைத்து துறைக்கும்..
உதயநிதி அவரக்ள் மற்ற படங்களை காட்டிலும் இதில் தனி சிறப்பான பங்களிப்பு...
சைக்கோவாக நடித்த புதுமுகம் வேற லெவலு....