*"கந்தாரா சாப்டர் 2" படம் ஒரு சாதாரண படமில்லை. பெரிய அனுபவம் உள்ள ஜாம்பவான்கள் எடுக்கிற படங்களைப் போலவே மிகுந்த கவனத்துடனும் கலைநயத்துடனும் எடுத்திருப்பதை உணர முடிகிறது. நேற்றிரவு மிட்நைட்-ல பார்த்தாலும் தூக்கம் கலக்காமல், படத்தின் தீவிரம், காட்சிகள், இசை எல்லாமே மனசை கட்டிப் போட்டது. இப்படத்துக்கு தேவையான VFX வேலைப்பாடும், செலவீனமும் மிகவும் உயர்தரத்தில் செய்யப்பட்டுள்ளது.
ஒரு துளி கூட சலிப்பு இல்லாமல், தொடக்கம் முதல் முடிவு வரை பார்வையாளரை ஈர்க்கும் படம்தான் இது. அடுத்த முறை கூட நான் மீண்டும் பார்க்க நினைக்கிற அளவுக்கு படம் கவர்ந்துவிட்டது.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கண்டிப்பாக மிஸ் பண்ணக்கூடாத ஒரு மாஸ்டர் பீஸ் இது. 👌🔥*