படம் ஒரு முறை (கஷ்டப்பட்டு) பார்க்கலாம். இன்னும் நல்லா எடுத்திருக்கலாம், டைரக்டர் சசி. காமெடியே இல்லை. ஆதிவாசி காலத்து வில்லன், படத்துக்கு பலவீனம். ஆக்ஷன் காட்சிகள்; கிளைமாக்ஸ் அரதப் பழசு. இசை, பிஜிஎம் காதைக் கிழிக்கிறானுங்க. ஓகே. பொறுமையா குடும்பத்தோடு பார்க்கலாம். என் மார்க் 2/5.