UDA AIDA
பஞ்சாபி
இங்கிலிஷ் துணை தலைப்புகள்
குறைந்த பட்ஜெட்டில் நல்ல படம் எடுக்க நினைக்கும் தமிழ் பற்றாளர் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும். தமிழில் கட்டாயம் இந்த படம் வரவேண்டும்
குர்ணம் மஞ்சித் தம்பதியர்கள் தங்களது மகன் அமனை இங்கிலிஷ் பயிற்று மொழி பள்ளியில் சேர்த்து படும் அவமானங்களை எப்படி தங்களது தாய்மொழி பஞ்சாபிக்கு கெளரவமாக திருப்புகிறார்கள் என்பது கதை.