Trailer பாத்துட்டு படத்தை பாக்க போகக்கூடாங்கறதுக்கு best example இந்தப் படம் தான்
சுவாதி படுகொலை, ஜெயலலிதா -கட்சி அடிமைகள் னு கொத்துப் புரோட்டா போட்டு கடைசில குப்பைல போட்ருக்காங்க
என்ன நினைச்சி படத்த எடுத்தாங்களோ
இதுல மதுபாலா அவார்டெல்லாம் வாங்கணும்னு வேற பேட்டி குடுத்துட்டு இருக்காங்க 🤣🤣
பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன் wasted
சொல்லிக்கிற மாதிரி இருக்கறது நம்ம M. S. பாஸ்கர் மட்டுமே
ஒரு வருஷத்து அரசியல் கிசுகிசுக்கள ஒன்னா போட்டு குலுக்கி எடுத்த படம்