Reviews and other content aren't verified by Google
மிக மிக அருமையான படம், நன்றி எவ்வளவு சொன்னாலும் ஈடாகாது, இயக்குனர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் மற்றும் இனிகோ பிரபாகரன் அண்ணா and தம்பி இளங்கோ செம்ம மனதில் நின்ற பதிவு இந்த படம், படக்குழுவிற்கு மிக்க நன்றி