அது எப்படிங்க ஜூனியர் மாரத்தான் வின் பண்ணிட்டு அந்த புள்ள 10 lak தொலைக்குமாம் அப்பறம் சொந்த ஊருக்கு போயிருமாம. வின் பண்ணுனது யாருக்கும் தெரியாதாமா. ஒரு பெரிய சிங்கர் வேற ஆபரேஷன் பண்றதுக்கு பணம் இல்லாம இருக்காராமா. Practicala yosingappa நீங்க எப்படி எடுத்தாலும் நாங்க பாக்கணுமா முடியலைன்னா.நினைக்க தெரிந்த மனமே மாதிரி நீங்களும் எண்டு கார்டு போட்டுருங்க அத விட்டுட்டு எப்படி எடுத்தாலும் பாக்கரங்க னு சொல்லி பாக்கறவங்கள kந Like குNA ஆக்க வேண்டாம்.