சூப்பர் படம்...
சின்ன காட்சிப்பிழை.. கதாநாயகனுக்கு குண்டடி பட்டு சிகிச்சை செய்தவுடன்., பனியன் அணிந்திருப்பது போன்று காட்டுகின்றது.
அணிந்திருந்த பனியனை வெட்டிஎடுத்துவிட்டு தான் சிகிச்சை செய்யமுடியும்..
படத்தின் பெயர் சபேட்டர் 2 என்று வருவது பிழை... சேப்ட்டர் 2 அல்லது பாகம் 2 அல்லது பகுதி 2 என்று இருக்க வேண்டும்..
மற்றபடி படம் சூப்பராக இருக்கிறது.