Reviews and other content aren't verified by Google
அடுத்தவர்களின் குடி கெடுக்க போராடும் இந்த நாடக குழுவிற்கு மற்றும் நல்ல நல்ல எண்ணங்கள் கொண்டு நல்ல சிறப்பா இயக்கும் இயக்குனர் மன்னன் வாழ்க...
Oru Oorla Oru Rajakumari
Review·1y
More options
நடிப்பின் ரீதியா வாழ்த்து.... கேவலமான எண்ணம் கொண்டு சித்தரிக்கும் நாடக பெரு முயற்சி வாழ்த்துக்கள் இயக்குனர்...வசன கர்த்தா சொல்லவே தேவை இல்ல செம...உளவியல் ரீதிய திட்டமிட்டு உட்புகுத்தும் பல வேடிக்கை காட்சிகள் ப்பா...தவறான எண்ணங்கள் சிதையும்...
Oru Oorla Oru Rajakumari
1 like
Review·1y
More options
Hand off வசன கர்த்தா....சிறுதுளி பெருவெள்ளம் என்ற பழமொழி உமக்கே சாரும்...சொல்லாடல் அதிகம் பயன்படுத்தீர்... கதை நகர்வு நன்றாதால் அல்ல... மாற்றி அமைக்க...உங்கள் பொழுது போக்கு குழுவிற்கு வாழ்த்துக்கள்...நன்றி