கூலி மிக மிக கேவலமான படம் நல்ல படங்கள வரவேற்கனும் இந்த மாதிரியான படங்கள் புறக்கணிக்கணும், வீண் செலவு நல்ல திறமையுள்ள இயக்குநர்கள் நடிகர்கள் படங்கள வரவேற்கனும், குறிப்பா tourist family', jai beem, vaagai soodava innum niraya படங்கள் உள்ளன. Very worst picture 2025