விஜய் சார், சரத் சார் பலமும், கம்பீரம் இனைந்த கூட்டனி படத்தை மெருகேறி உள்ளது , வாழ்த்துக்கள் வரும் இளைய சமுதாயத்திற்காக தேவை எதுவோ அதை நீங்கள் அழகாகவும் , அருமையாகவும் சொல்லி உள்ளீர்கள், இது போன்ற படங்கள் நல்ல அமைதியான சமுதாயத்தை உருவாக்கும் படம் மிகவும் அருமை .