மிகச் சிறப்பான அருமையான தரமான சமூக அக்கறையுள்ள படம் நாசரின் இயல்பான நடிப்பு சிறப்பு மற்ற நடிகர்களின் நடிப்பும் சிறப்பு வசனம் அருமை எ.கா "மனிதனுக்கு எவ்வாறு தவறுசெய்ய சூழ்நிலை வாய்ப்பு ஏற்படுகிறதோ அதேபோல் திருத்துவதற்கும் வாய்ப்பு சூழ்நிலை ஏற்படும் போது அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்"