Reviews and other content aren't verified by Google
சிறந்த திரைப்படம். உணர்வுகளோடு ஒன்றிய திரைக்கதை. முடிவில் என்னால் அடக்கமுடியாதா கண்ணீர் வாழ்த்துக்கள் படகுழுவுக்கு. வளரும் இயக்குனர்கள் இது போன்ற சிறந்த படைப்பை உருவாக்குங்கள். ஒற்றுமை என்றும் நிலைக்கட்டும். சகோதரத்துவம் எங்கும் வளரட்டும். நன்றி
Ayothi
Review·2y
More options
This movie amazing screen play, dialogues world cinema in tamil movie proud.