என் மனதை கலங்க வைத்த படம்..,
அம்மா சாவித்திரி அவர்களுக்கு என்னுடைய இதய அஞ்சலி.
* கர்ணனின் மறுபிறவி *
இந்த திரைக்காவியத்தில் நடித்த திரு. கீர்த்தி சுரேஷ் & மற்ற கலைஞர்களுக்கும்
என்னுடைய மனமார்ந்த நன்றிகள் & வாழ்த்துக்கள்.
( பொருத்தமான தேர்வு , நடிப்பு &
படக்குழுவினருக்கு பல நன்றிகள்)