சாதிய இழிவு, தீண்டாமை, மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு, வாக்குக்கு பணம் வாங்குவதன் அசிங்கம் என சமூகத்தில் உள்ள இழிவுகளை சொல்லி, மாற்றம் உன்னிடம் இருந்தே தொடங்க வேண்டும் எனும் ஆகப்பெரும் சிந்தனையை திரையில் காட்டி இருக்கிறார் அறிமுக இயக்குனர் அஷ்வின். அனைவரும் பார்க்க வேண்டிய படம். வாழ்த்துகள்!