எப்பா என்ன படம்டா இந்த "ஒத்தசெருப்பு" ஒரே ஒரு நடிகன் மொத்த படத்தையும் தாங்கி, ஒரு fantastic acting and story from ராதாகிருஷ்ணன் பார்த்திபன் sir. கதை திரைக்கதை வசனம் இயக்கம் படமே வேர லெவல், ஆனா இது அதுக்கும் மேல. ஒரு மிகப்பெரிய புது வித முயற்சி and ரொம்ப வலி நிரஞ்ச ஒரு கதைக்களம். ஒரு நல்ல படம் பார்த்த அனுபவம் அதுவும் skip பண்ணாம backward பண்ணி பார்த்த படம் இதுதான்.