திரைப்படம் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டதில்லை என்பதை பரியேறும் பெருமாள் இதுபோன்ற வாழ்வியலை வெளிக்கொணரும் கருவி என்று உணர்த்துகிறது .....
இந்த ஆண்டின் சிறந்த படங்கள் பரியேறும் பெருமாள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை 😍😍
பரியேறும் பெருமாள் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஓங்கி ஒலிக்கிறது 😍😍😍
திரு.பா.இரஞ்சித் அவர்களின் உதவி தமிழ் சினிமாவின் மற்றுமொரு சிறந்த படைப்பினை வெளிக்கொண்டுள்ளது ..😍😍😍
அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் 😍😍
இயக்குனர் திரு.மாரி செல்வராஜ் மற்றும் உடன் பணியாற்றிய அனைவருக்கும் தலைவணங்குகிறேன் ....👌👌