நம் சமுதாயத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கும் பெற்றோர்கள், அத் சமயத்தில் ஆண் மக்களை பெற்ற பெற்றோர்கள், நாம் பார்க்கும் பெண்கள் எல்லாம் காம பசிஇன் இறைகள் அல்ல, அனைவருமே என் அம்மா அல்லது அக்கா ,தங்கை என சிந்தித்து செயல்பட்டால், மனதில் தீய எண்ணங்கள் என்றும் எங்கும் நிலைக்காது. இதை போன்று விழிப்புணர்வு உள்ள படத்தை தொடர்ந்து எடுங்கள்.
நன்றி...